மேலும் செய்திகள்
விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்
02-Sep-2024
உத்தமபாளையம் : உத்தமபாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகில் செந்தில்குமார் வீடு கட்டி வருகிறார். இங்கு கோவிந்தன் பட்டியை சேர்ந்த ஸ்டீபன் மகன் பிரதீப் 22, நேற்று மாலை பலகை அடைப்பதற்காக முதல் தளத்தில் நின்று பணி செய்த போது உயர் அழுத்த மின் ஒயரில் பலகை உரசியதில், பிரதீப் மீது மின்சாரம் பாய்ந்து அதே இடத்தில் பலியானார். உத்தமபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
02-Sep-2024