உள்ளூர் செய்திகள்

 தொழிலாளி பலி

மூணாறு:மூணாறு அருகே வட்டவடை ஊராட்சியில் கோவிலூர் நகரைச் சேர்ந்தவர் அருள்முருகன் 38. இவருக்கு திருமணம் முடிந்து மனைவி, இரண்டு பிள்ளைகள் உள்ளனர். மரம் வெட்டும் தொழிலாளியான அருள்முருகன் வீட்டில் இறந்த நிலையில் கிடந்தார். தேவிகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !