உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தொழிலாளி மாயம்

தொழிலாளி மாயம்

தேவதானப்பட்டி:பெரியகுளம் ஒன்றியம் ஜி. கல்லுப்பட்டி அரசமரத் தெருவை சேர்ந்தவர் கார்த்திகை பாண்டி 28. தேங்காய் வெட்டும் தொழிலாளி. நண்பரை பார்ப்பதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. தாயார் முத்தம்மாள் புகாரில் தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ