வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அரசு பணியில் இருப்பவர்கள் வரவில்லை எனில் குற்றம் நிரூபணமாகிறது?
மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
திருநெல்வேலி:அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய வழக்கில் ஏ.எஸ்.பி., பல்வீர்சிங் நேற்று திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஆஜரானார்.திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் ஏ.எஸ்.பி., யாக கடந்தாண்டு பணியாற்றியவர் பல்வீர்சிங். இவர் விசாரணைக்கு வந்த 14 பேரின் பற்களை பிடுங்கியதாக புகார் எழுந்தது. இதனால் அவர் உட்பட போலீஸ் அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுத்தது. அந்த வழக்கு திருநெல்வேலி ஜே.எம்.,1 நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று வழக்கு விசாரணையின் போது பல்வீர்சிங் உட்பட பத்து பேர் ஆஜராகினர். இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி உள்ளிட்ட நான்கு பேர் ஆஜராகவில்லை. விசாரணை ஜூலை 2க்கு ஒத்திவைக்கப்பட்டது.
அரசு பணியில் இருப்பவர்கள் வரவில்லை எனில் குற்றம் நிரூபணமாகிறது?
29-Sep-2025
25-Sep-2025