உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / வாளுடன் வீடியோ வெளியிட்ட மாஜி ராணுவ வீரர் கைது

வாளுடன் வீடியோ வெளியிட்ட மாஜி ராணுவ வீரர் கைது

திருநெல்வேலி:திருநெல்வேலி, தச்சநல்லுார் அருகே பால்கட்டளையை சேர்ந்தவர் கனகராஜ், 35. சில ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்றார். திருநெல்வேலி அரசு அறிவியல் மையத்தில் சில செக்யூரிட்டிகளுக்கு ராணுவ உடையில் பயிற்சி அளிப்பது போலவும், ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில் ஜீப்பை, வாளுடன் வேகமாக ஓட்டிச் செல்வது போலவும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் தரும் வகையில் வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.போலீஸ் கமிஷனர் ரூபேஷ் குமார் மீனா உத்தரவில், கனகராஜை, பெருமாள்புரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ