உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / ககன்யான் திட்டத்தின் இன்ஜின் சோதனை வெற்றி

ககன்யான் திட்டத்தின் இன்ஜின் சோதனை வெற்றி

விண்வெளிக்கு மனிதரை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் இன்ஜின் சோதனை இன்று திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் நடந்தது. 1700 வினாடிகள் இன்ஜின் இயங்கி சோதனை வெற்றிகரமாக நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ