வாசகர்கள் கருத்துகள் ( 3 )
அதெல்லாம் தீயமுக 1967 வர்றதுக்கு முன்னாடி . . . அப்போ இருந்த தமிழ் ஆங்கில பாடங்களில் பாதி கூட இன்று இல்லை . . . அப்போதிருந்த ஒழுக்க நெறிமுறைகளில் துளி அளவும் இப்போது இல்லை . . .
மாணவன் தனது தின்றாலும் உழைப்பினால் உம் உயர்வு அடைகிறார்கள். பள்ளியின் மாணவர்கள் அனைவரும் அனைத்து துறையிலும் உயர்ந்து உள்ளனரா என்று பார்த்தால் தரவுகள் உண்மை நிலையை உணர்த்தும்
ஆமாம் இஸ்ரோ ஏன் நாசா ல கூட தமிழ்ல தான் படிச்சாங்கலம், இவ்வளவு பேசறியே ஸ்டாலின் வீட்டு பிள்ளைகள் இனி தமிழ் மட்டுமே படிக்கும், சன் பிலோவேர் ஸ்கூல் இனி தமிழ் மட்டும்தா போதிக்கும்னு சொல்லு பாக்கலாம்