வாசகர்கள் கருத்துகள் ( 1 )
புது வாஜனங்ஜள் டெண்டர் விட்டு வாங்கி கமிஷன் அடிச்சு ஆட்டையைப் பிட்டாச்சு. அதில் உள்ள பேட்டரியை திருடி வித்து வீடு கட்டியாச்சு. திருட்டு திராவிடனுக்குத் தெரியாத தில்லுமுல்லே கிடையாது.
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வாங்கப்பட்ட டிராக்டர்கள், ரோடு சுத்தப்படுத்தும் வாகனம் உள்ளிட்டவை டிரைவர்கள் இல்லாததால் குப்பை கிடங்கில் நிறுத்தப்பட்டுள்ளன.திருநெல்வேலி மாநகராட்சியில் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. பெரும்பான்மையான பணிகள் கட்டடங்களாக கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வராமல் உள்ளன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரோடுகளை சுத்தப்படுத்தும் இயந்திரம், நவீன டிராக்டர்கள் என பல்வேறு வாகனங்கள் வாங்கப்பட்டன. ஆனால் அவற்றிற்கு டிரைவர்கள், ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை.
புது வாஜனங்ஜள் டெண்டர் விட்டு வாங்கி கமிஷன் அடிச்சு ஆட்டையைப் பிட்டாச்சு. அதில் உள்ள பேட்டரியை திருடி வித்து வீடு கட்டியாச்சு. திருட்டு திராவிடனுக்குத் தெரியாத தில்லுமுல்லே கிடையாது.