வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Sriniv
செப் 10, 2024 14:58
அந்த கரடி குட்டியை பார்த்தல் ரொம்ப பாவமாக இருக்கு. அது நல்லபடியாக இருக்கணும் .
திருநெல்வேலி: கம்பிகளுக்குள் சிக்கிய குட்டி கரடி வனத்துறையினரால் மீட்கப்பட்டது.திருநெல்வேலி மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் கடையம் பகுதியில் கம்பிகளுக்குள் சிக்கியிருந்த குட்டி கரடி ஒன்று வனத்துறையினரால் மீட்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட வனத்தில் விடப்பட்டது.
அந்த கரடி குட்டியை பார்த்தல் ரொம்ப பாவமாக இருக்கு. அது நல்லபடியாக இருக்கணும் .