மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
திருநெல்வேலி:திருநெல்வேலி தச்சநல்லூர் மேலக்கரையைச் சேர்ந்தவர் மணிகண்டன் 37. மேலப்பாளையம் அருகே நாகம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் பால்துரை 24.இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் போலீஸ் ஸ்டேஷன்களில் உள்ளன. வழக்குகளில் நீதிமன்றங்களில் முறையாக ஆஜராகாமல் தலைமுறைவாக இருந்தனர்.சென்னை வேளச்சேரியில் வாடகை வீட்டில் தங்கி இருப்பது தெரிய வந்தது.தனிப்படை எஸ்.ஐ., அருணாச்சலம் மற்றும் போலீசார் சென்னையில் அவர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து துப்பாக்கி ஒன்றையும் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
29-Sep-2025
25-Sep-2025