உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / 17ஐ பலாத்காரம் செய்த 55க்கு சாகும் வரை சிறை

17ஐ பலாத்காரம் செய்த 55க்கு சாகும் வரை சிறை

திருநெல்வேலி:17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 55 வயது நபருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி போக்சோ கோர்ட் தீர்ப்பளித்தது.திருநெல்வேலி அருகே ஒரு கிராமத்தில் வசிக்கும் 17 வயது சிறுமியை 2023ல் அதே பகுதி ஜாகுபர் ஹுசைன் 55, என்பவர் பலாத்காரம் செய்தார். சிறுமிக்கு குழந்தை பிறந்தது.ஜாகுபர் ஹுசைன் கைது செய்யப்பட்டார். இதில் ஜாகுபர் ஹுசைனுக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்தும், சிறுமிக்கு அரசு ரூ. 5 லட்சம் நிவாரணத் தொகை வழங்கவும் திருநெல்வேலி போக்சோ கோர்ட் நீதிபதி சுரேஷ்குமார் உத்தரவிட்டார்.வழக்கை நடத்திய டி.எஸ்.பி. ரகுபதி ராஜா, மகளிர் இன்ஸ்பெக்டர் மாரியம்மாள், அரசு வக்கீல் உஷா ஆகியோரை எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

நிக்கோல்தாம்சன்
ஜூலை 16, 2025 21:52

சிறுபான்மை என்று கருத்துக்கள் பேசி உருதுவில் பாவமன்னிப்பு கொடுத்து ஏதாவது ஒரு தலைவனின் பிறந்த நாளில் விடுதலை , இவன் இறந்தாலும் பலநூறு மக்கள் அந்த ஊரில் கூடி இவனது சாவை தமிழ்நாடே திரும்பி பார்க்க வைக்கும் படலமும் நிறைவேறும் . கோவையில் பார்த்தோமே கொடியவனின் சாவு எப்படி புகழப்பட்டது என்று


என்றும் இந்தியன்
ஜூலை 16, 2025 16:32

ஒரு சிறிய தண்டனை பலாத்காரம் செய்யும் ஆணுக்கு அளிக்கவேண்டியது இதுதான் "அவன் ஆண்குறியை முற்றிலுமாக வெட்டி விடுங்கள்" இனியும் அவனால் யாரையும் பலாத்காரம் செய்ய முடியாது. இது எல்லா பலாத்காரம் செய்ய நினைக்கும் ஆண்களுக்கும் ஒரு பயத்தை ஏற்படுத்தும்"


Rajah
ஜூலை 16, 2025 16:11

சமூகநீதி பேசி விடுவித்து விடுவார்கள்


அப்பாவி
ஜூலை 16, 2025 08:43

எல்லாம் உச்சநீதி மன்றம் பாத்து நேரடியா பெற்ற சாட்சி இல்லைன்னு விடுதலை செஞ்சிரும். பயம் வாணாம்.


Padmasridharan
ஜூலை 16, 2025 08:25

இப்படி ஒரு தலைப்பை கொடுப்பதில் என்ன கேலி, ஆர்வம். செய்தியின் seriousness தெரியாதா