வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கோயில் வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் மருத்துவ பணியாளர்கள் இல்லாததால் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள அரசு மருத்துவ மனைக்கு சென்றார். அங்கு முதலுதவி செய்து நாய்க்கடி தடுப்பூசி போடப்பட்டது ரத்தம் நிற்காததால் தன் சொந்த ஊரான விக்கிரமசிங்கபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதியானார். தமிழக திராவிட மாடல் மருத்துவப்பயனாளி குடும்பத்துடன் மிகவும் மகிழ்ச்சியுடன் மருத்துவ பயனடைகிறார்.