மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
திருநெல்வேலி :பாளை., ரெட்டியார்பட்டியில் நடந்த கண் சிகிச்சை முகாமிற்கு வருகை தந்த ராதாபுரம் எம்எல்ஏ., மைக்கேல் ராயப்பனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்ட பாளை,. ரெட்டியார்பட்டியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. இதில் தேமுதிக கிழக்கு மாவட்ட செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், ராதாபுரம் எம்எல்ஏ., மைக்கேல் ராயப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர். எம்எல்ஏ.,உட்பட கட்சி நிர்வாகிகளை ரெட்டியார்பட்டி கிளை செயலாளர் மகாராஜன் சால்வை அணிவித்து வரவேற்றார்.
29-Sep-2025
25-Sep-2025