உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / போதை மாத்திரைகள் பறிமுதல்: கைது 2

போதை மாத்திரைகள் பறிமுதல்: கைது 2

திருநெல்வேலி: திருநெல்வேலியில் போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்டதாக தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சொக்கலிங்கம், 59, அன்வர், 24, ஆகிய இருவரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 150 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை