வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Vasan
செப் 23, 2025 15:46
பிளாஸ்டிக் ஐ அழிக்கவேண்டும் என்பதை யாரோ தவறாக புரிந்து கொண்டு அமல் படுத்திவிட்டனரோ ?
திருநெல்வேலி; திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி பாரதியார் நகர் பகுதியில் பழைய பிளாஸ்டிக் கழிவு கோடவுனில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்தது. காற்றின் வேகத்தால் கரும்புகை பரவியதால் கடுமையான மாசு ஏற்பட்டது. கரும்புகை நீண்டதுாரம் தென்பட்டது. தீயணைப்பு துறையினர் தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பிளாஸ்டிக் ஐ அழிக்கவேண்டும் என்பதை யாரோ தவறாக புரிந்து கொண்டு அமல் படுத்திவிட்டனரோ ?