வாசகர்கள் கருத்துகள் ( 4 )
சிரிப்புதான் வருகிறது. சிலிண்டர் பதிய மொபைல் போன் செய்தா தமிழ் முதலில் வராம என்னமோ தெரியாத varukirathu. வருகிறது. மோடி தமிழ் மீது பாசம். என்று அமித்ஷா சொல்லி ஏமாற்றுகிறார். பிஜேபி தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல. அதிமுக , மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்
இம்மாதிரியான ஆட்களை உள்ளே கொண்டுவந்து கட்சியை கறைபடுத்துகிறார்கள். பணத்துக்காக விலைபோகும் ஆள் எவ்வாறு நேர்மையாக இருப்பான்?
அறிவாளிகள் எப்படி இந்தக் கட்சியில் சேர்வார்கள்?
திமுகவில் இணைவதற்கு முன்பு மதிமுகவில் செல்வாக்கோடு இருந்தார். அதனாலேயே ஆசை காட்டி பெட்டி காட்டி அவரை திமுகவுக்கு இழுத்தார்கள். நல்ல அறிவாளி. இவரது அறிவு பாஜகவில் எடுபடுகிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.