மேலும் செய்திகள்
தெரு பெயர் பலகைகள் சீவாடி ஊராட்சியில் சேதம்
28-Jan-2026
திருநெல்வேலியில் பாளை - ஐகிரவுண்ட் சாலைக்கு தமிழறிஞர் தொ.பரமசிவன் சாலை என பெயர் சூட்டப்பட்டு உள்ளது.இந்த சாலையின் பெயர் பலகையை இன்று முன்னாள் அமைச்சர் டிபிஎம் மைதீன்கான் திறந்து வைத்தார். மாநகராட்சி மேயர், துணை மேயர் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
28-Jan-2026