மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் அம்பாசமுத்திரம் அருகே அனவன்குடியிருப்பில், மாரியப்பன் வீட்டின் தொழுவத்தில் நின்ற கன்றுக்குட்டியை சிறுத்தை கடித்தது.கன்றின் அலறல் கேட்டு சென்று பார்த்தபோது, சிறுத்தை தப்பி ஓடியது. சிறுத்தைக் குட்டியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதைப் பிடித்து வனப்பகுதியில் விட வனத்துறையினர் கூண்டு அமைக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
29-Sep-2025
25-Sep-2025