உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / மாணவிக்கு பாலியல் தொல்லை : ஆசிரியர் சஸ்பெண்ட்

மாணவிக்கு பாலியல் தொல்லை : ஆசிரியர் சஸ்பெண்ட்

திருநெல்வேலி :திருநெல்வேலி மாவட்டம் மானூர் அரசு நடுநிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சமூக அறிவியல் ஆசிரியர் ஹென்றி செல்வன் ராஜ்குமார் 58, சஸ்பெண்ட்செய்யப்பட்டார். மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் ஆசிரியர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்தனர். ஆசிரியர் தலைமறைவானார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ