உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / நெல்லை மாநகராட்சி கமிஷனர் உத்தரவால் சர்ச்சை

நெல்லை மாநகராட்சி கமிஷனர் உத்தரவால் சர்ச்சை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருநெல்வேலி: நெல்லை மாநகராட்சி சுகாதார அலுவலராக இருப்பவர் டாக்டர் சரோஜா. இவரை பணியில் இருந்து விடுவித்து கமிஷனர் சுபம் தாக்கரே உத்தரவிட்டு உள்ளார். ரூ.55 லட்சம் பினாயில் ஊழலுக்கு துணை போகாததே காரணம் எனக்கூறப்படுகிறது. மாறுதலான கமிஷனருக்கு இப்படி உத்தரவு பிறப்பிக்க அதிகாரம் இல்லை என அதிகாரிகள் கூறி உள்ளனர். இதனால், இந்த உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Subramanian. K
ஜூலை 20, 2024 07:09

ஊழலுக்கு துனை போகிறவர்கள் யாராகயிருந்தாலும் பணி நீக்கம் செய்வதுடன் அதில் உண்மையிருந்தால் சிறைக்கு அனுப்புவதே தீர்வு


s chandrasekar
ஜூலை 19, 2024 17:31

வேங்கைவயல் எங்கே உள்ளது கள்ளக்குறிச்சி அருகே உள்ளது . இதுதான் ட்ராவிட மாடல் .


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 19, 2024 10:17

அந்த பினாயில் டாக்டருக்கு ஆதரவாக முதலமைச்சர் முதல் அடி மட்ட உ.பி வரை அனைவரும் வரிந்து கட்டிக் கொண்டு வருவார்கள் இது தான் திராவிட மாடல். வேங்கை வயல் என்னாயிற்று என்று யாராவது கூறினால் நல்லது


Samuel Selvaraj
ஜூலை 18, 2024 21:57

நல்ல முடிவு சார்.


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ