உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / நெல்லையில் போராட்டம் திமுக.,வினர் பங்கேற்பு

நெல்லையில் போராட்டம் திமுக.,வினர் பங்கேற்பு

கடையநல்லூர் : நெல்லையில் இன்று (1ம் தேதி) நடைபெறும் திமுக அறப்போராட்டத்தில் கலந்து கொள்ள கடையநல்லூரில் இருந்து 50 வாகனங்களில் திமுகவினர் செல்கின்றனர்.திமுக சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லையில் இன்று (1ம் தேதி) அறப்போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள கடையநல்லூர் நகரம், ஒன்றிய பகுதிகளிலிருந்து 50க்கும் மேற்பட்ட வாகனங்களில் திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் சென்று கலந்து கொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை கடையநல்லூர் ஒன்றிய திமுக செயலாளர் காசிதர்மம்துரை, நகர செயலாளர் முகம்மதுஅலி மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்