மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
திருநெல்வேலி : பாளை., ஐகிரவுண்ட் அப்துர்ரஹ்மான் பள்ளியில் நடந்த இலவச பல் மருத்துவ முகாமில் 330 மாணவர்களுக்கு டாக்டர்கள் பல் பரிசோதனை செய்தனர்.பாளை., ஐகிரவுண்ட் அப்துர்ரஹ்மான் பள்ளி ஜூனியர் ரெட் கிராஸ், ட்ரூ டிரஸ்ட் மற்றும் சார்லி பல் மருத்துவமனை சார்பில் இலவச பல் மருத்துவ முகாம் பள்ளி வளாகத்தில் நடந்தது.முகாமிற்கு பள்ளி தாளாளர் கபீர் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ஜாபர் சாதிக் வரவேற்றார். பள்ளியின் தேசிய பசுமைப்படை அமைப்பாளர் பாபு, சாரண ஆசிரியர் முகம்மது ஜாபர் வாழ்த்துரை வழங்கினர்.முகாமில் டாக்டர்கள் அனிதா, நிஷா 330 மாணவர்களுக்கு பல் பரிசோதனை செய்து ஆலோசகளை வழங்கினர். பள்ளி ஜூனியர் ரெட் கிராஸ் கவுன்சிலர் ஹமீது நன்றி கூறினார்.
29-Sep-2025
25-Sep-2025