மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
புளியங்குடி:புளியங்குடி எஸ்.டி.ஏ.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது.விழாவிற்கு பள்ளியின் முதல்வர் சுரேஷ் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக ரோட்டரி சங்க உதவி கவர்னர் சங்கரநாராயணன், போதகர் ஜீவானந்தம் கலந்து கொண்டனர். பள்ளியின் பொருளாளர் ஜஸ்டின் கோயில்பிள்ளை வரவேற்றார். ஜீவானந்தம் விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சங்கரநாராயணன் பரிசுகளை வழங்கினார்.ஆசிரியர் டேவிட் லிவிங்ஸ்டன் நன்றி கூறினார்.
29-Sep-2025
25-Sep-2025