மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
திருநெல்வேலி:தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததானம் வழங்கும் விழா நடந்தது.தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா வரும் 25ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு வண்ணார்பேட்டை ஆர்த்தி ரத்த வங்கியில் ரத்ததானம் வழங்கும் விழா நடந்தது. தேமுதிக நிர்வாகிகள் ரத்ததானம் வழங்கினர்.மாநகர் மாவட்ட செயலாளர் முகம்மதுஅலி தலைமை வகித்தார். பொருளாளர் ஜெயபால் முன்னிலை வகித்தார். துணைச் செயலாளர்கள் ஜெயச்சந்திரன், மீனாட்சிசுந்தரம், கேப்டன் மன்றச் செயலாளர் மாரியப்பன், முத்துக்குமார், பகுதி துணைச் செயலாளர் அய்யலு, மகாராஜன், முருகன், பொருளாளர் வேல்முருகன், பிரதிநிதி பாலு, சுடலைமுத்து, பன்னீர்செல்வம், பாலமுருகன், மகளிரணி செயலாளர் விஜயா, சௌந்தரபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
29-Sep-2025
25-Sep-2025