உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / திருமலைக்கோயில்-விசுவநாதபுரம்சாலை அகலப்படுத்தும் பணி

திருமலைக்கோயில்-விசுவநாதபுரம்சாலை அகலப்படுத்தும் பணி

கடையநல்லூர்:பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயில் - விசுவாநாதபுரம் வரையிலான சாலை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.கடையநல்லூர் தொகுதியில் உள்ள பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயிலில் இருந்து செங்கோட்டை விஸ்வநாதபுரம் வரையிலான சாலைகள் அகலப்படுத்துவதற்கான பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு தற்போது அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருமலைக்கோயில் வழிப்பாதை அகலப்படுத்தப்பட்டு தேன்பொத்தையிலிருந்து செங்கோட்டை வரையிலான பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை