உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / ஊத்துமலை பள்ளியில் கிராம கல்விக்குழு கூட்டம்

ஊத்துமலை பள்ளியில் கிராம கல்விக்குழு கூட்டம்

திருநெல்வேலி:ஊத்துமலை பள்ளியில் கிராம கல்விக்குழு கூட்டம் நடந்தது.ஊத்துமலை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் கிராம கல்விக்குழு கூட்டம் நடந்தது. பஞ்.,தலைவி கருப்பாயி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ராஜன் முன்னிலை வகித்தார். உதவி ஆசிரியர் கருணாநிதி வரவேற்றார். மாணவர்களுக்கு இலவச நோட்டுகள் வழங்கப்பட்டது.சத்துணவு அமைப்பாளர் சுப்பையா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ