மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
கடையநல்லூர் : கடையநல்லூர் நகராட்சியில் 10 வார்டுகளில் பாஜ., போட்டியிடுகிறது. உள்ளாட்சி தேர்தலில் பாஜ., சார்பில் தேர்தல் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த கட்சியினை பொறுத்தவரை நகராட்சியில் 4, 6, 7, 8, 9, 10, 11, 17, 23, 33 ஆகிய 10 வார்டுகளில் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகளை பாஜ., நிர்வாகிகள் மேற்கொண்டுள்ளனர்.
29-Sep-2025
25-Sep-2025