உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / குற்றாலத்திற்கு புதிய இன்ஸ்பெக்டர் நியமனம்

குற்றாலத்திற்கு புதிய இன்ஸ்பெக்டர் நியமனம்

குற்றாலம் : குற்றாலம் போலீஸ் ஸ்டேஷன் புதிய இன்ஸ்பெக்டராக பூமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.குற்றாலம் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய குமாரவேல் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதை அடுத்து அவர் அதிரடியாக நெல்லை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து தேனி மாவட்டம் தேவதானம்பட்டியில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய பூமிநாதன் குற்றாலத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். இவர் குற்றாலம் வந்து இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ