வாசகர்கள் கருத்துகள் ( 3 )
வீட்டில் கொள்ளை.
பாம்பின் கால் பாம்பு அறிந்திருக்கிறது
தன்னைப் போன்றே தொழில் செய்யும் சக தொழிலாளி வீட்டில் திருடியது தவறு, வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மேலும் செய்திகள்
இருவேறு இடங்களில் 150 சவரன் கொள்ளை
02-Nov-2024
திருநெல்வேலி:திருநெல்வேலி பழைய பேட்டை காந்திநகரை சேர்ந்தவர் அந்தோணி தங்கதுரை 47. கண்டியப்பேரி கிராம நிர்வாக அலுவலராக உள்ளார். மனைவி செங்கோல்மேரி 43, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் செவிலியராக உள்ளார். நேற்று காலை இருவரும் பணிக்கு சென்று விட்டனர். மாலையில் வந்து பார்த்த போது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் 70 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. மாநகர குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
வீட்டில் கொள்ளை.
பாம்பின் கால் பாம்பு அறிந்திருக்கிறது
தன்னைப் போன்றே தொழில் செய்யும் சக தொழிலாளி வீட்டில் திருடியது தவறு, வன்மையாக கண்டிக்கத்தக்கது.
02-Nov-2024