வாசகர்கள் கருத்துகள் ( 1 )
David DS
ஏப் 20, 2025 13:49
பாத்தாலே தெரியுது
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் அருகே பருத்திகுளத்தை சேர்ந்த ராஜ்குமார் 30, ஜாதி ரீதியாக பிரச்னையை துாண்டும் வகையில் இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவு செய்தார். அவரை இன்ஸ்பெக்டர் வேல்கனி தலைமையில் போலீசார் கைது செய்தனர். சமூக வலைதளங்களில் வெறுப்புப் பேச்சு, சமூக அமைதிக்கு எதிரான பதிவுகள் பகிர்ந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி.,சிலம்பரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாத்தாலே தெரியுது