மேலும் செய்திகள்
மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம்
27-Jan-2025
திருத்தணி:திருத்தணி டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசினர் ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் பள்ளி ஆண்டு விழா தலைமை ஆசிரியை பாலசுப்ரமணியம் தலைமையில் நடந்தது. பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஷியாம் முன்னிலை வகித்தார்.திருத்தணி நகராட்சி கவுன்சிலர் ஷியாம்சுந்தரம் பங்கேற்று அரையாண்டு தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுருக்கு பரிசு வழங்கி பாராட்டினார். தொடர்ந்து பள்ளி மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது. விழாவில் மாணவியர், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
27-Jan-2025