உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / * படங்கள் மட்டும் தினமலர் செய்தி எதிரொலி தேசிய நெடுஞ்சாலையில் வண்டல் மண் படலம் அகற்றம்

* படங்கள் மட்டும் தினமலர் செய்தி எதிரொலி தேசிய நெடுஞ்சாலையில் வண்டல் மண் படலம் அகற்றம்

***திருமழிசை,

03.02.2025 / கடம்பத்துார் /தி.நடராஜசிவா/ 7904308590/ கீ:887 /2:00

நமது நாளிதழில் வெளியான செய்தி எதிரொலியால் சென்னை பெங்களூர் தேசிய அதிவிரைவு நெடுஞ்சாலையில் வண்டல் மண் அகற்றும் பணி நடந்து வருகிறது. சென்னை பெங்களூர் தேசிய அதிவிரைவு நெடுஞ்சாலையில் தினமும் ஓரு லட்த்திற்கும் அதிகமான வாகனங்கள் சென்று வருகின்றனர்.இந்த நெடுஞ்சாலையில் மீடியன் மற்றும் இணைப்பு சாலை பகுதியில் உள்ள மீடியன் ஆகிய இரு பகுதியிலும் வண்டல் மண் படலம் அதிகமாக உள்ளது.மணல் திட்டு போல் காட்சியளிக்கும் இந்த படலம் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள் இந்த வண்டல் மண் படலத்தால் விபத்தில் சிக்கி வருவதா நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் சென்னை - பெங்களூர் தேசிய அதிவிரைவு நெடுஞ்சாலையில் வண்டல் மண் படலம் அகற்றும் பண மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ