உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மீட்பு

7 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மீட்பு

திருத்தணி: திருத்தணி நகராட்சி, பழைய சென்னை சாலை, நெடுஞ்சாலை துறை அலுவலகம் மற்றும் விருந்தினர் மாளிகை பகுதியில், 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று சாலையோரம் சென்றுக் கொண்டிருந்தது. அவ்வழியாக சென்றவர்கள் மலைப்பாம்பை பார்த்ததும், திருத்தணி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் வந்து மலைப்பாம்பு உயிருடன் பிடித்தனர். தொடர்ந்து திருத்தணி அருகே உள்ள வனப்பகுதியில் விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை