உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஸ்டேட்டஸ் சில் கத்தி வைத்தவர் கைது

ஸ்டேட்டஸ் சில் கத்தி வைத்தவர் கைது

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அடுத்த கொளத்துார் காலனியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் பசுபதி, 24. இவர், அவரது வாட்ஸாப் ஸ்டேட்டசில், கத்தியை வைத்து மிரட்டுவது போல் பதிவு செய்திருந்தார்.இதுகுறித்து பள்ளிப்பட்டு போலீசாருக்கு தெரியவந்தது. மிரட்டும் விதமாக ஸ்டேட்டஸ் வைத்திருந்த பசுபதியை, பள்ளிப்பட்டு எஸ்.ஐ., சுகந்தி கைது செய்து சிறையில் அடைத்தார். கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை