மேலும் செய்திகள்
இன்று இனிதாக (05.07.2026) திருவள்ளூர்
05-Jul-2026
ஆன்மிகம் விஸ்வரூப தரிசனம் வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி. சங்கடஹர சதுர்த்தி வெற்றி விநாயகர் கோவில், செந்தமிழ் தெரு, அய்யனார் அவென்யூ, சங்கடஹர சதுர்த்தி பூஜை, மாலை 5:30 மணி. சந்தான விநாயகர் கோவில், என்.ஜி.ஓ., காலனி, பூங்கா நகர், திருவள்ளூர், சதுர்த்தி அபிஷேகம், காலை 8:00 மணி. சிவ விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், செல்வ விநாயகருக்கு அபிஷேகம், மாலை 5:30 மணி. தீர்த்தீஸ்வரர் கோவில், திருவள்ளூர், வரசித்தி விநாயகருக்கு அபிஷேகம், மாலை 6:00 மணி. வாலீஸ்வரர் கோவில், நத்தம் கிராமம், சோழவரம் அருகில், காரியசித்தி கணபதிக்கு சங்கட நிவாரண ஹோமம், மாலை 4:30 மணி, மகா தீபாராதனை, மாலை 6:00 மணி. வாசீஸ்வரர் கோவில், திருப்பாச்சூர், 11 விநாயகர் சபைக்கு அபிஷேகம், மாலை 4:00 மணி, தீபாராதனை, மாலை 6:00 மணி. நித்ய பூஜை ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி, கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி. ஆரத்தி ஆனந்த சாய்ராம் தியானக்கூடம்,பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி. சிறப்பு பூஜை முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அதிகாலை 5:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 9:45 மணி. ஆறுமுக சுவாமி கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி. விஜயராகவ பெருமாள் கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி. வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல் 11:30 மணி, மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை 6:00 மணி. **
05-Jul-2026