மேலும் செய்திகள்
இன்று இனிதாக: திருவள்ளூர்
26-Aug-2024
விஸ்வரூப தரிசனம்வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், பெருமாள், காலை 6:00 மணி.சிறப்பு அபிஷேகம்திரிபுர சுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில் பஜார் வீதி திருவள்ளூர் சஷ்டி முன்னிட்டு முருகனுக்கு அபிஷேகம் மாலை 6:00 மணி.சிவ விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர். நடராஜர் அபிஷேகம் மாலை 5:30 மணி.மண்டலாபிஷேகம்கங்கையம்மன் கோவில், பெருமாள்பட்டு, மண்டலாபிஷேகம், காலை 9:00 மணி.வீர ஆஞ்சநேயர் கோவில், காக்களூர், மண்டலாபிஷேகம் காலை 9:00 மணி.சேமாத்தம்மன், மந்தைவெளியம்மன், விக்ன விநாயகர் கோவில், வயலுார். காலை 8:00 மணி. ஸ்ரீமங்களாம்பிகை உடனுறை ஸ்ரீ திருக்கண்டீஸ்வரர் கோவில், 89, பெருமாள்பட்டு. மண்டலாபிஷேகம் காலை 8:00 மணி. சப்த கன்னியம்மன் கோவில், மாமண்டூர் கிராம், திருத்தணி, மண்டலாபிஷேகம் ஒட்டி சிறப்பு ஹோமம், காலை 7:30 மணி, மூலவருக்கு அபிஷேகம் காலை 8:30 மணி.வரசித்தி விநாயகர் கோவில், ராமகிருஷ்ணாபுரம் கிராம், திருத்தணி, மண்டலாபிஷேகம் ஒட்டி மூலவருக்கு அபிஷேகம் காலை 8:30 மணி.நித்ய பூஜைராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.ஆரத்திஆனந்த சாய்ராம் தியானக் கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.சிறப்பு பூஜைசோளீஸ்வரர் கோவில், பேரம்பாக்கம். நரம்பு சம்பந்தமான நோய்க்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வரூபதரிசனம், காலை 6:00 மணி, காலசந்தி பூஜை, காலை, 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு, 8:45 மணி.ஆறுமுகசுவாமி கோவில், நந்தியாற்றின் கரையோரம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 8:00 மணி.சத்திய சாட்சி கந்தன் கோவில், அருங்குளம் கூட்டுச்சாலை, குன்னத்துார், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 8:00 மணி.வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல், 11:30 மணி, பள்ளியறை பூஜை இரவு 7:30 மணி.காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.முக்கண் விநாயகர் கோவில், அரக்கோணம் சாலை, திருத்தணி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.
26-Aug-2024