உள்ளூர் செய்திகள்

நாளைய மின் தடை

காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை.பெரியபாளையம் துணை மின் நிலையத்திலிருந்து தண்டலம் மின்பாதை பராமரிப்பு பணி காரணமாக, அரியபாக்கம், எல்லாபுரம், ஆத்துபாக்கம், தண்டலம், காக்கவாக்கம், முக்கரம்பாக்கம், டி.ஆர்.குப்பம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள்.பண்டிகாவனுார் துணை மின் நிலையத்திலிருந்து திருகண்டலம் மின்பாதை பராமரிப்பு பணி காரணமாக, அன்னதான காக்கவாக்கம், திருக்கண்டலம், மடவிளாகம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை