உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  10ம் வகுப்பு மாணவன் தற்கொலை

 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை

திருத்தணி: திருத்தணி சுவால்பேட்டையைச் சேர்ந்தவர் சரவணன் மகன் கணேஷ், 15. திருத்தணியில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிவிட்டு, மதியம் வீட்டுக்கு வந்த கணேஷ், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்து வந்த திருத்தணி போலீசார், மாணவனின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை