மேலும் செய்திகள்
ரயில்வே மேம்பாலத்தில் ஒளிராத விளக்குகள்
31-Aug-2024
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியத்துக்கு உட்பட்டது கூளூர் ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட சென்னை ---- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், சாலையோரம் உள்ள உயர்கோபுர மின்விளக்குகள், பகல் நேரங்களிலும் எரிந்து வருகின்றன.இதனால், மின்சாரம் வீணாவதோடு, மக்களின் வரிப்பணமும் வீணாகி வருவதாக, அப்பகுதிவாசிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.எனவே, பகல் நேரங்களில் மின்விளக்குகள் எரிவதை தடுக்க, சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
31-Aug-2024