திருவள்ளூர் மருத்துவமனை செய்திக்கு ஆட்//
திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை பிணவறையில், சடலங்களை முழு பாதுகாப்புடன் வைக்க போதிய வசதி இல்லை. குளிரூட்டும் இயந்திரங்கள் அடிக்கடி பழுது அடைவதால், அப்போது சடலங்கள் கெடாமல் இருக்க, ஐஸ் கட்டிகள் வைக்கப்படும். இது போன்ற சமயங்களில், சடலங்களில் புழுக்கள் உருவாக வாய்ப்பு உள்ளது. - மருத்துவமனை ஊழியர்