உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குடிநீர் பற்றாக்குறை தீர்க்க ரூ.22 லட்சம் ஒதுக்கீடு

குடிநீர் பற்றாக்குறை தீர்க்க ரூ.22 லட்சம் ஒதுக்கீடு

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட, 25க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. அதற்கு தீர்வு காணும் விதமாக, ஒன்றிய பொது நிதியில் இருந்து, 21.80 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.ஈகுவார்பாளையம், ஆத்துப்பாக்கம், மாநெல்லுார், மாதர்பாக்கம், பல்லவாடா, போந்தவாக்கம், ஓபசமுத்திரம், செதில்பாக்கம், ஆரம்பாக்கம் ஆகிய ஒன்பது ஊராட்சிகளில், 11 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அந்த பகுதிகளில், ஆழ்துளை கிணறு மற்றும் மின் மோட்டார் அமைக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ