உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நுால் வெளியீட்டு விழா

நுால் வெளியீட்டு விழா

கும்மிடிப்பூண்டி;சென்னை நிமிர் இலக்கிய வட்டம் சார்பில், கவரைப்பேட்டை அடுத்த பெருவாயல் பகுதியில் உள்ள டி.ஜெ.எஸ்., பொறியியல் கல்லுாரி அரங்கில், நேற்று முன்தினம் நுால் வெளியீட் டு விழா நடந்தது. கவிஞர் சுசித்ரா செல்லப்பன் எழுதிய 'துாரிகை வேர்கள், எங்களுக்கு இல்லை மே தினம்' ஆகிய இரு நுால்களை, கும்மிடிப்பூண்டி தி.மு.க.,-- -- எம்.எல்.ஏ., கோவிந்தராஜன் வெளியிட்டார். 'நான் ஒரு ஐ.ஏ.எஸ்., அகாடமி' நிறுவனர் பேராசிரியர் தமிழ் இயலன், எழுத்தாளர் தமிழ் மணவாளன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை