உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாலை மறியலில் ஈடுபட்ட 142 பேர் மீது வழக்கு

சாலை மறியலில் ஈடுபட்ட 142 பேர் மீது வழக்கு

ஊத்துக்கோட்டை:பெட்ரோல், டீசல் விலையேற்றம், சமையல் காஸ் மானியம் நிறுத்தம் உள்ளிட்ட, 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் நாடு முழுதும் மறியல் போராட்டம் நடந்தது. பெரியபாளையத்தில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் 66 ஆண்கள், இரண்டு பெண்கள் மற்றும் கன்னிகைப்பேரில் 44 ஆண்கள், 30 பெண்கள் என, 142 பேர் அரசு அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை