மேலும் செய்திகள்
வினாடி - வினா
05-Nov-2024
வினாடி - வினா' போட்டி 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு, 'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து வழங்கும், 'வினாடி - வினா' போட்டி, திருவள்ளூரில் உள்ள ஸ்ரீ ஆர்.எம். ஜெயின் வித்யாஷ்ரம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில், வெற்றி பெற்ற மாணவர்களுடன் இடமிருந்து வலம்: ஆசிரியையர் லட்சுமி, அருள்மொழி, சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பேராசிரியர் எழில்மாறன், பள்ளி இயக்குநர் கிஷோர்குமார், கல்வி ஆலோசகர் அஜித் பிரசாத் ஜெயின், முதல்வர் ஜெயஸ்ரீ நாராயணன், ஆசிரியை ஹேமலதா.
05-Nov-2024