உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பட்டம் வினாடி - வினா போட்டி

பட்டம் வினாடி - வினா போட்டி

'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு 'பட்டம்' மற்றும் ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சத்யா ஏஜென்சி நிறுவனம் இணைந்து வழங்கும், 'பட்டம் 2025- - 26 வினாடி - வினா' போட்டி, திருவள்ளூர் அடுத்த போளிவாக்கதில் உள்ள விஷ்வக்சேனா வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில், வெற்றி பெற்ற மாணவ- - மாணவியருடன், இடமிருந்து வலம்: ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி -வளர்ச்சி அலுவலர் சிவா, துணை முதல்வர் பிரகதிஷ்-, பள்ளி முதல்வர் அல்போன்ஸ் அருள்நாதன்-, ஆசிரியர் முனுசாமி-, ஆசிரியைகள் சுகுணாதேவி-, அன்பரசி-, கனிமொழி- உள்ளிட்டோர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !