மேலும் செய்திகள்
கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர் கால மீட்பு பயிற்சி
06-Aug-2025
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள தன்னார்வலர்களுக்கு, மூன்று நாள், பேரிடர் கால பயிற்சி வழங்கப்பட்டது. கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள தலையாரிபாளையம் மற்றும் மெதிப்பாளையம் கிராமங்களில் உள்ள பல்நோக்கு பாதுகாப்பு மையங்களில், பேரிடர் கால பயிற்சி நடந்தது. பயிற்சியில், 150க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்றனர். பேரிடர் காலங்களில், மேற்கொள்ள வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கை, மீட்பு பணிகள், மருத்துவ முதலுதவி உள்ளிட்டவை மீது செயல் முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
06-Aug-2025