உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  தி.மு.க., நிர்வாகி பதவி நீக்கம்

 தி.மு.க., நிர்வாகி பதவி நீக்கம்

திருவள்ளூர்: நவ. 21-: திருவள்ளூர் மேற்கு மாவட்ட தி.மு.க., வர்த்தக அணி அமைப்பாளராக பதவி வகித்து வந்தவர் வி.எஸ்.நேதாஜி. இவர் திருவள்ளூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., வி.ஜி.ராஜேந்திரன் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் மீது கட்சியினர் அளித்த புகார்படி, பொதுச்செயலர், துரைமுருகன் அவரை, அவர் வகித்து வந்த பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக நேற்று அறிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ