மேலும் செய்திகள்
ரயில் நிலையம் அருகே ஆண் பிணம் மீட்பு
22-Sep-2024
திருத்தணி:திருத்தணி- அரக்கோணம் மாநில நெடுஞ்சாலை, வள்ளியம்மாபுரம் பேருந்து நிறுத்தத்தில், 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து திருத்தணி போலீசார் சென்று முதியவரின் உடலை மீட்டு திருத்தணி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
22-Sep-2024