மேலும் செய்திகள்
சுற்றுச்சுவர் இல்லாத பள்ளி ஆசிரியர்கள் புலம்பல்
20-Sep-2024
திருவாலங்காடு : திருவாலங்காடு ஒன்றியம், அரிசந்திராபுரத்தில் இறந்தோரின் உடல்களை எரியூட்டுவதற்கு, சின்னம்மாபேட்டை -- அரக்கோணம் சாலையை ஒட்டி சுடுகாடு அமைக்கப்பட்டுள்ளது.இந்த சுடுகாட்டின் சுற்றுச்சுவர் சேதமடைந்து, பாதிக்கும் மேற்பட்ட சுவர் உடைந்து விழுந்துள்ளது.எனவே, சுடுகாட்டிற்கு சுற்றுச்சுவர் அமைக்க, சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து 15வது நிதிக்குழு மான்யத்தில் 2023--- 24 ம் ஆண்டு 2 லட்சம் ரூபாய் மதிப்பில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது.
20-Sep-2024