மேலும் செய்திகள்
காப்பர் திருடிய ஊழியர் கைது
02-Jan-2025
ஆவடி:திருநின்றவூர், அன்னை இந்திரா நகரைச் சேர்ந்தவர் சேகர், 55; தனியார் நிறுவன ஊழியர். அவரது தாய், சொக்கம்மாள், 91. கடந்த 8ம் தேதி, வீட்டை விட்டு வெளியே சென்ற மூதாட்டி, பின் வீடு திரும்பவில்லை.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, வீட்டில் இருந்து அரை கி.மீ., துாரத்தில், அதிகம் போக்குவரத்து இல்லாத சாலையோரம், அழுகிய நிலையில், மூதாட்டி சொக்கம்மாள் உடல் மீட்கப்பட்டது. திருநின்றவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
02-Jan-2025